.Today for HIV / AIDS patients : जेयक कुमार कर्षात्र

English

Former Minister T. Jayakumar has stated that the DMK government has issued a verbal order to district collectors to provide SIR forms only to DMK members and not to AIADMK members. He also said that in protest against this, a demonstration will soon be held on behalf of the AIADMK. Speaking to reporters yesterday at the party headquarters in Royapettah, Chennai, he said: "We supported the SIR forms to ensure that the voter list is updated by removing the names of deceased and relocated individuals, resulting in a transparent voter list. However, the DMK government is appointing illiterate people and DMK members as PLOs, thereby undermining the good intentions of the Election Commission and carrying out SIR-related work." Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

English SIR padivangkaḷai DMKvinarukku maṭṭumē kodukka vēṇḍum eṉṟum ADMKvinarukku kodukkak kūṭādu eṉṟu māvaṭṭa āṭciyarkalukku DMK arasu vāymoḻi uttharavu piṟappittulḷaṟākavum arasaik kaṇṭittu viraivil ADMK sārbil ārppāṭṭam naṭappēṟum eṉṟu muṉṉāḷ aṉiccar Ṭi.Jeyakkumāṟ terivitthulḷār. Itutoṭarbāka avar Ceṉṉai Rāyapēṭṭaiyil uḷḷa kaṭci talaimai aluvalakathil netru seytiyāḷarkaḷiṭam kūṟiyatāvatu: vākkāḷar paṭṭiyalil iṟantavarkaḷ, iṭampeyarntavarkaḷin peyarkaḷ nīkkappattu veḷippaṭaiyāṉa vākkāḷar paṭṭiyal uruvākum eṉpataṟkāka tāṉ SIR-ai ādarittōm. Āṉāl tērtal āṇaiyattiṉ nalla nōkkattai citakkum vakaiyil DMK arasu paṭikkādhavarkaḷaiyum, DMKvinaraiyum PL Okkalāka niyamittu, SIR paṇikaḷai mēṟkōṇḍu varukiṟatu. Mūlataḷam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal iṇaivōm Click the link above to read the full article on the original website.


Tamil

English

எஸ்ஐஆர் படிவங்களை திமுக​வினருக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என்றும் அதிமுக​வினருக்கு கொடுக்கக் கூடாது என்று மாவட்ட ஆட்சி​யர்​களுக்கு திமுக அரசு வாய்மொழி உத்தரவு பிறப்​பித்​துள்​ள​தாகவும் அரசைக் கண்டித்து விரைவில் அதிமுக சார்பில் ஆர்ப்​பாட்டம் நடைபெறும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்​குமார் தெரிவித்​துள்​ளார். இதுதொடர்பாக அவர் சென்னை ராயப்​பேட்​டையில் உள்ள கட்சி தலைமை அலுவல​கத்தில் நேற்று செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள், இடம்பெயர்ந்​தவர்​களின் பெயர்கள் நீக்கப்​பட்டு வெளிப்​படையான வாக்காளர் பட்டியல் உருவாகும் என்பதற்காக தான் எஸ்ஐஆரை ஆதரித்​தோம். ஆனால் தேர்தல் ஆணையத்தின் நல்ல நோக்கத்தை சிதைக்கும் வகையில் திமுக அரசு படிக்​காதவர்​களை​யும்,

.Timuk vinarayi and P.L.Vikkalaka are also played by S.I.R.


Tamil

எஸ்ஐஆர் படிவங்களை அதிமுகவினருக்கு கொடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தடை: ஜெயக்குமார் குற்றச்சாட்டு

எஸ்ஐஆர் படிவங்களை திமுக​வினருக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என்றும் அதிமுக​வினருக்கு கொடுக்கக் கூடாது என்று மாவட்ட ஆட்சி​யர்​களுக்கு திமுக அரசு வாய்மொழி உத்தரவு பிறப்​பித்​துள்​ள​தாகவும் அரசைக் கண்டித்து விரைவில் அதிமுக சார்பில் ஆர்ப்​பாட்டம் நடைபெறும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்​குமார் தெரிவித்​துள்​ளார்.

இதுதொடர்பாக அவர் சென்னை ராயப்​பேட்​டையில் உள்ள கட்சி தலைமை அலுவல​கத்தில் நேற்று செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:
வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள், இடம்பெயர்ந்​தவர்​களின் பெயர்கள் நீக்கப்​பட்டு வெளிப்​படையான வாக்காளர் பட்டியல் உருவாகும் என்பதற்காக தான் எஸ்ஐஆரை ஆதரித்​தோம். ஆனால் தேர்தல் ஆணையத்தின் நல்ல நோக்கத்தை சிதைக்கும் வகையில் திமுக அரசு படிக்​காதவர்​களை​யும், திமுக​வினரையும் பிஎல்​ஓக்களாக நியமித்து, எஸ்ஐஆர் பணிகளை மேற்கொண்டு வருகிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பிஹாரில் இன்று வாக்கு எண்ணிக்கை

.I.I.D.Diagnosis and Treatment of Dysphagia . &#8211. Kettakar Amicher Ke…..