English
In Maspeth, known as the police city in America, human body parts were discovered on the Gilco beach in 2010. It was then revealed that a serial killer had been roaming the Long Island area for many years.
Tanglish
Amerikkaavil police nagaram endru azhaikkappadum Masapekuvaavil Kilko kadarkaraiyil, 2010-aam aandil manitha udal uruppugal kandeidukkappattana. Appothudhaan, Long Island pagudiyil oru thodar kolaikaaran (serial killer) pala aandugalaga ulavi varuvathu velichchaththirku vandhathu.
Tamil
அமெரிக்காவில் போலீஸ் நகரம் என்று அழைக்கப்படும் மசாபேகுவாவில் கில்கோ கடற்கரையில், 2010-ஆம் ஆண்டில் மனித உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டன. அப்போதுதான், லாங் ஐலேண்ட் பகுதியில் ஒரு தொடர் கொலைகாரன் (சீரியல் கில்லர்) பல ஆண்டுகளாக உலவி வருவது வெளிச்சத்திற்கு வந்தது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.