English
The Trichy District Court ruled on February 20 that all slaves belong to Aranganatha Swami. As a result, the local people have expressed fear that about one hundred thousand people will be evicted.
Tanglish
AdimanaikaL anaitthum Aranganatha Swaamikku sontham' ena, Pibravari 20 aam thethi Thiruchchi maavatta neethimandram theerppazhiththadhu. Idhanaal sumaar oru latcham per veliyeattrappadum nilai varum endru appakuthi makkaL achcham theriviththullanaar.
Tamil
‘அடிமனைகள் அனைத்தும் அரங்கநாத சுவாமிக்கு சொந்தம்’ என, பிப்ரவரி 20 ஆம் தேதி திருச்சி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் சுமார் ஒரு லட்சம் பேர் வெளியேற்றப்படும் நிலை வரும் என்று அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.