English
Ra. Nallakannu, one of the senior leaders of the Communist Party of India, has passed away at the age of 101. Political leaders of Tamil Nadu are expressing their condolences on his demise.
Tanglish
Indhiya Kamyunist Kadciyin mootha thalaivargalil oruvarana Ira.Nallakannu kaalamanaar avarukku vayadhu 101. Avarudaiya maraivukku Tamilnadu arasiyal thalaivargal irangal therivithu varugirargal.
Tamil
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இரா.நல்லகண்ணு காலமானார் அவருக்கு வயது 101. அவரது மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.