English
The United States has reduced the tariff on goods imported from India to 18%. Trump has stated that he has agreed to stop buying oil from Russia and instead buy oil from Venezuela. What did Trump and Modi say?
Tanglish
Indiyaavilirundhu irakkumathi seyyappadum porutkal meedhana variyai 18% aaga Amerika kuraithulladhu. Rashyavil ennai vaanguvathai niruthivittu Venisuvēlāvil irundhu ennai vaanga modhi oppuk kondiruppadhaga Trump teriviththadhu. Trumpum modhiyum kooriyadhu enna?
Tamil
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியை 18% ஆக அமெரிக்கா குறைத்துள்ளது. ரஷ்யாவில் எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டு வெனிசுவேலாவில் இருந்து எண்ணெய் வாங்க மோதி ஒப்புக் கொண்டிருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்பும் மோதியும் கூறியது என்ன?
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.