English
Chennai: "Voters cannot be removed in any way in Tamil Nadu. AIADMK will not allow it either. The argument put forth by DMK is meaningless," said former AIADMK minister Jayakumar. Speaking to reporters on this, he said, "According to legal rules, the forms must be given to and collected from voters only by BLOs (Booth Level Officers). However, in many districts, ruling party members intimidate BLOs and themselves distribute the forms to voters. How is this justified? There is no objection to political party members cooperating with BLOs, but they themselves should not distribute the forms. If this continues, it will lead to legal and order problems." Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's unite through Tamil.
Tanglish
Chennai: “Tamizhnattil entha vagaiyilum vaakkaalargalai neekka mudiyadhu. ADMKvum athai vidaadhu. DMK vaikkindra vaadham arthamatradhu” ena ADMK munnal amaichar Jayakumar theriviththaar. Ithu kuriththu avar seythiyaalargalidam pesumpodhu, “Satta vidhigalinpadi vaakkaalargalukku padivathai PLO-kal dhaan (vaakkuschaavadi aluvalar) vazhangavum, thirumbap peravum vendum. Aanaal, pala maavattangalil aarum katchiyinar PLO-kalai miratti, avargale vaakkaalargalidam padivangalai vazhangugindranaar. Ithu entha vagaiyil niyaayam? Arasiyal katchiyinar PLO-kalukku oththuzhaippu koduppadhil thavari illai. Aanaal, avargale padivangalai kodukkak koodadhu. Ithu maadhiri nadappadhaal sattam – ozhungu pirachchinai varum. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
சென்னை: “தமிழ்நாட்டில் எந்த வகையிலும் வாக்காளர்களை நீக்க முடியாது. அதிமுகவும் அதை விடாது. திமுக வைக்கின்ற வாதம் அர்த்தமற்றது” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “சட்ட விதிகளின்படி வாக்காளர்களுக்கு படிவத்தை பிஎல்ஓ-க்கள்தான் (வாக்குச்சாவடி அலுவலர்) வழங்கவும், திரும்பப் பெறவும் வேண்டும். ஆனால், பல மாவட்டங்களில் ஆளும் கட்சியினர் பிஎல்ஓக்களை மிரட்டி, அவர்களே வாக்காளர்களிடம் படிவங்களை வழங்குகின்றனர். இது எந்த வகையில் நியாயம்? அரசியல் கட்சியினர் பிஎல்ஓக்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில் தவறில்லை. ஆனால், அவர்களே படிவங்களை கொடுக்கக் கூடாது. இது மாதிரி நடப்பதால் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை வரும்.
Tamil
Tamil Nadu SIR | திமுக வாதம் அர்த்தமற்றது: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: “தமிழ்நாட்டில் எந்த வகையிலும் வாக்காளர்களை நீக்க முடியாது. அதிமுகவும் அதை விடாது. திமுக வைக்கின்ற வாதம் அர்த்தமற்றது” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “சட்ட விதிகளின்படி வாக்காளர்களுக்கு படிவத்தை பிஎல்ஓ-க்கள்தான் (வாக்குச்சாவடி அலுவலர்) வழங்கவும், திரும்பப் பெறவும் வேண்டும். ஆனால், பல மாவட்டங்களில் ஆளும் கட்சியினர் பிஎல்ஓக்களை மிரட்டி, அவர்களே வாக்காளர்களிடம் படிவங்களை வழங்குகின்றனர். இது எந்த வகையில் நியாயம்? அரசியல் கட்சியினர் பிஎல்ஓக்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில் தவறில்லை. ஆனால், அவர்களே படிவங்களை கொடுக்கக் கூடாது. இது மாதிரி நடப்பதால் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை வரும்.
Click the link above to read the full article on the original website.