English
This victory of South Africa has somewhat reduced the pressure on India. At the same time, the pressure on the West Indies team has increased.
Tanglish
Thennaapirikaavin inda vetri, Indiaavin meedhaana nerukkadiyaiyum oralavu kuraithirukkiradhu. Adhesamayam West Indies aniyin meedhaana nerukkadi adhikarithirukkiradhu.
Tamil
தென்னாப்பிரிக்காவின் இந்த வெற்றி, இந்தியாவின் மீதான நெருக்கடியையும் ஓரளவு குறைத்திருக்கிறது. அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் மீதான நெருக்கடி அதிகரித்திருக்கிறது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.