English
தமிழகத்தில் கடந்த நவம்பர் 4-ம் தேதி சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (எஸ்ஐஆர்) தொடங்கியது. மாநிலம் முழுவதும் 76 பிஎல்ஓ-க்கள் நியமிக்கப்பட்டு, வீடு வீடாக எஸ்ஐஆர் படிவங்கள் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் நடைபெற்று வரும் இந்தப் பணிகளை மாவட்ட வாரியாக இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ், இயக்குநர் கே.கே.திவாரி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆய்வு நடத்தினர். இந்த நிலையில், எஸ்ஐஆர் தொடர்பாக பொதுமக்களுக்கு இயல்பாக எழும் கேள்விகளுக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அது பின்வருமாறு;
Tamil
SIR | முகவரி மாறி வசிப்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை: தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம்
தமிழகத்தில் கடந்த நவம்பர் 4-ம் தேதி சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (எஸ்ஐஆர்) தொடங்கியது. மாநிலம் முழுவதும் 76 பிஎல்ஓ-க்கள் நியமிக்கப்பட்டு, வீடு வீடாக எஸ்ஐஆர் படிவங்கள் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் நடைபெற்று வரும் இந்தப் பணிகளை மாவட்ட வாரியாக இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ், இயக்குநர் கே.கே.திவாரி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆய்வு நடத்தினர்.
இந்த நிலையில், எஸ்ஐஆர் தொடர்பாக பொதுமக்களுக்கு இயல்பாக எழும் கேள்விகளுக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அது பின்வருமாறு;
Click the link above to read the full article on the original website.