SIR-க்கு கேரளா எதிர்ப்பு | தேர்தல் ஆணையத்தின் முடிவு ஜனநாயகத்துக்கு எதிரானது: பினராயி விஜயன்

English

Thiruvananthapuram: Kerala Chief Minister Pinarayi Vijayan has stated that the special intensive revision of the electoral rolls announced by the Election Commission is a direct challenge to the democratic process. The Election Commission of India announced yesterday (Oct. 27) that a special intensive revision of the electoral rolls will be conducted in 12 states, including Tamil Nadu, Kerala, Puducherry, Gujarat, and Madhya Pradesh. Tamil Nadu Chief Minister M.K. Stalin has strongly opposed this announcement by the Election Commission. At the same time, the AIADMK has expressed support for it. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s unite through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Thiruvananthapuram: theerdhal aaniyam ariviththulla vaakkalar pattiyal sirappu theevira thiruththam, jananaayaga seyalmuRaikku vidappattulla neraDi savaal endru Keralam mudhalvar Pinarayi Vijayan theriviththaar. Tamilnadu, Kerala, Puduchchery, Gujarat, madhyap pradesam utpada 12 maanilangalil vaakkalar pattiyal sirappu theevira thiruththam merkolla iruppadhaa India theerdhal aaniyam netru (Oct.27) ariviththadhu. Theerdhal aaniyaththin inda arivippukku Tamilnadu mudhalvar M.K. Stalin kadum ethirppu theriviththaar. Adheneraththil, ADMK itharku aadharavu theriviththulladhu. Tamil SIR-kku Kerala ethirppu | Theerdhal aaniyaththin mudivu jananaayagaththukku ethiraanadhu: Pinarayi Vijayan Thiruvananthapuram: theerdhal aaniyam ariviththulla vaakkalar pattiyal sirappu theevira thiruththam, jananaayaga seyalmuRaikku vidappattulla neraDi savaal endru Keralam mudhalvar Pinarayi Vijayan theriviththaar. Tamilnadu, Kerala, Puduchchery, Gujarat, madhyap pradesam utpada 12 maanilangalil vaakkalar pattiyal sirappu theevira thiruththam merkolla iruppadhaa India theerdhal aaniyam netru (Oct.27) ariviththadhu. Theerdhal aaniyaththin inda arivippukku Tamilnadu mudhalvar M.K. Stalin kadum ethirppu theriviththaar. Adheneraththil, ADMK itharku aadharavu theriviththulladhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

திருவனந்தபுரம்: தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், ஜனநாயக செயல்முறைக்கு விடப்பட்டுள்ள நேரடி சவால் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, குஜராத், மத்தியப் பிரதேசம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் நேற்று (அக்.27) அறிவித்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், அதிமுக இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.


Tamil

SIR-க்கு கேரளா எதிர்ப்பு | தேர்தல் ஆணையத்தின் முடிவு ஜனநாயகத்துக்கு எதிரானது: பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், ஜனநாயக செயல்முறைக்கு விடப்பட்டுள்ள நேரடி சவால் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, குஜராத், மத்தியப் பிரதேசம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் நேற்று (அக்.27) அறிவித்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், அதிமுக இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

‘காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு கதறி அழுதார் விஜய்’ – மாமல்லபுரத்தில் நடந்தது என்ன?

பிஹாரில் பெண்களுக்கு ரூ.2500, அரசு வேலை, 200 யூனிட் இலவச மின்சாரம்: மகா கூட்டணியின் தேர்தல் அறிக்கை அம்சங்கள்