திமுக - காங்கிரஸ் கூட்டணி

Selvaperundagai Sriperumbudur; G.K.M Tamilkumar – Released Congress Candidate List

English

In the DMK alliance, 28 constituencies have been allocated to the Congress. In this context, the list of candidates contesting in the election has been released. According to the DMK-Congress alliance, Selvap Perundagai is contesting from Sriperumbudur, Asan Maulana from Vellachery, G.K.M. Tamilkumar from Pennagaram, Arthanari from Athoor, Sooryaprakash from Kavundapalayam, and Sreenidhi Naidu from Singanallur. Only the candidate for the Melur constituency has not been announced yet. Full details: Complete list of Congress candidates.


Tanglish

DMK koottaniyil Congressukku 28 thogudigal othukkappattirukkiradhu. Innilaiyil therththalsil pottiyidum vedpaalargal pattiyaalai veliyittirukkiradhu. DMK - Congress koottani adhanpadi Selvapperundhagai Sriperumbudhoor, Velachcheriyil Asan Maulana, Pennagarathil G.K.M Tamilkumaran, Aathooril Arthanaari, Kavundhapalayathil Sooryaprakash, Singanallooril Sreenidhi Naayudu ullithor pottiyidugindranaar. Melur thogudhikkaana vedpaalar mattum arivikkappadavilai.!Muzhu vivaram: Congressin muzhu vedpaalargal pattiyaal


Tamil

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டியிருக்கிறது.

திமுக - காங்கிரஸ் கூட்டணி
திமுக – காங்கிரஸ் கூட்டணி

அதன்படி செல்வப்பெருந்தகை ஸ்ரீபெரும்புதூர், வேளச்சேரியில் அசன் மெளலானா, பென்னாகரத்தில் ஜி.கே.எம் தமிழ்குமரன், ஆத்தூரில் அர்த்தநாரி, கவுண்டபாளையத்தில் சூர்யபிரகாஷ், சிங்கநல்லூரில் ஸ்ரீநிதி நாயுடு உள்ளிட்டோர் போடியிடுகின்றனர்.

மேலூர் தொகுதிக்கான வேட்பாளர் மட்டும் அறிவிக்கப்படவில்லை.!

முழு விவரம்:

காங்கிரஸின் முழு வேட்பாளர்கள் பட்டியல்


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

வருமான வரிக் கணக்கு தாக்கல்

It’s not just the name of Form 16; its ‘procedure’ is also changing – what is it?

Why were warships not sent to ‘open’ the Hormuz Strait?