கல் சோமானி

RR: American businessman Kal Somani who bought the Rajasthan team! – Who is he? What is the price?

English

Recently, reports emerged that the Rajasthan Royals team, following the RCB team, is also up for sale in the IPL tournament. Manoj Badale held 65 percent of the shares in the Rajasthan team, RedBird Capital Partners held 15 percent, and Lachlan Murdoch held 13 percent. Businessmen and leading companies such as Aditya Birla Group, David Blitzer, Kal Soomro, Walmart heir Rob Walton, Times of India, Capri Global, and ArcelorMittal have shown interest in buying the Rajasthan team. In this context, American businessman Kal Soomro is set to acquire the Rajasthan Royals team for around 13,

He has bought for 50 billion. It is noteworthy that Kal Somani is a major shareholder in Walmart and Ford companies.


Tanglish

IPL todaril RCB aniyai thodarnthu Rajasthan Royals aniyum virpanaiyku vandiruppadaga sameebathil thakavalgal veliyagi irundhana. Rajasthan aniyin pangugalil Manoj Badale 65 sathaveedha pangugalaiyum, Redbird Capital Partners 15 sathaveedha pangugalaiyum, Lachlan Murdoch 13 sathaveedha pangugalaiyum kondirundhanar. Kal Somanirajasthan aniyai vaanga Adithya Birla kuzhuvam, David Pletcher, Kal Somani matrum Walmart vaarisu Rob Walton, Times of India, Capri Global, Arcelor Mittal pondra thozhiladhipargalum, munnani niruvanangalum aarvam kaatti varuvadagath thakaval veliyagi irundhana. Innilaiyil Americavai serntha thozhiladhipar Kal Somani Rajasthan Royals aniyai sumaar 13,

500 kodikku vaangi irukkiraar. Walmart, Ford niruvanangalin mukkiyap panguthaaraga kal Soman irukkiraar enbathu kurippidaththakka.


Tamil

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விற்பனைக்கு வந்திருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தன.

ராஜஸ்தான் அணியின் பங்குகளில் மனோஜ் படாலே 65 சதவீதப் பங்குகளையும், ரெட் பேர்ட் கேப்பிடல் பார்ட்னர்ஸ் 15 சதவீதப் பங்குகளையும், லாக்லன் முர்டோக் 13 சதவீதப் பங்குகளையும் கொண்டிருந்தனர்.

கல் சோமானி
கல் சோமானி

ராஜஸ்தான் அணியை வாங்க ஆதித்யா பிர்லா குழுமம், டேவிட் பிளிட்சர், கல் சோமானி மற்றும் வால்மார்ட் வாரிசு ராப் வால்டன், டைம்ஸ் ஆஃப் இந்தியா, கேப்ரி குளோபல், ஆர்செலர் மிட்டல் போன்ற தொழிலதிபர்களும், முன்னணி நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருவதாகத் தகவல் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் கல் சோமானி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சுமார் 13, 500 கோடிக்கு வாங்கி இருக்கிறார். வால்மார்ட், ஃபோர்டு நிறுவனங்களின் முக்கியப் பங்குதாரராக கல் சோமானி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மூலதளம்: International
Click the link above to read the full article on the original website.

More From Author

Iran: Iran’s Supreme Leader Mojtaba agrees to negotiations: Will a deal be made with the United States?

How did 2 Indian ships pass through the Hormuz Strait near the Iranian coast?