English
Companies from America and China are currently at the forefront in the field of robotics. Now, AI and robotics are being used in every sector, from agriculture to medicine and manufacturing. What is India's position in this field?
Tanglish
Robotics thuraiyil Amerika, Seenaavai serntha niruvanangal tharpothu munnaniyil ullana. Ippodhu vivasaayam mudhal maruthuvam matrum utpathi varai ovvoru thuraiyilum AI matrum robotics payanpaduthappadugindrana. Indha thuraiyil Indhiyaavin nilai enna?
Tamil
ரோபோட்டிக்ஸ் துறையில் அமெரிக்கா, சீனாவை சேர்ந்த நிறுவனங்கள் தற்போது முன்னணியில் உள்ளன. இப்போது விவசாயம் முதல் மருத்துவம் மற்றும் உற்பத்தி வரை ஒவ்வொரு துறையிலும் ஏஐ மற்றும் ரோபோடிக்ஸ் பயன்படுத்தப்படுகின்றன. இந்த துறையில் இந்தியாவின் நிலை என்ன?
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.