Plastic particles in mother’s breast milk – caused by plastic drinking water bottles?

English

The Central Ministry of Health has informed the Chennai High Court that microplastics, known as microfibers, have been detected in salt, sugar, and drinking water bottles sold in plastic containers. Are these responsible for the microplastic particles that spread up to the mother's poison thread?


Tanglish

Plastic uraigalil adaitthu virkkappadum uppu, sarkkarai matrum kudineer paattilgalil nun negizhi ena azhaikkappadum micro plastic kandariyappattadhu enbadhai Chennai uyar neethimandratthil madhthiya sugaadhara amaichchagam theriviththulladhu. Thaayin nanjukkodi varai paravum micro plastic thukalgalukku ivai kaaranamaa?


Tamil

பிளாஸ்டிக் உறைகளில் அடைத்து விற்கப்படும் உப்பு, சர்க்கரை மற்றும் குடிநீர் பாட்டில்களில் நுண் நெகிழி என அழைக்கப்படும் மைக்ரோ பிளாஸ்டிக் கண்டறியப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தாயின் நஞ்சுக்கொடி வரை பரவும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களுக்கு இவை காரணமா?

மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.

More From Author

<div>India – US Trade Deal: `இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் நிர்ப்பந்தம் மட்டுமே!’ – க.கனகராஜ் | களம் 03</div>

T20 World Cup: Indian-origin players playing in the USA team