.Peelvadhi Paniyals and Kolhapur Neram Nirnayikvendum : अंगन्वादी पानियालर संग्म कित्म

English

சென்னை: ​வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் தீவிர திருத்த நடை​முறையில் பிஎல்ஓ பணியை மேற்​கொள்ள உரிய நேரத்தை நிர்​ண​யிக்க வேண்​டும் என தமிழ்​நாடு அரசு அங்​கன்​வாடி சங்​கங்​களின் கூட்​டமைப்பு சார்​பில் சென்னை தலைமை செயல​கத்​தில் உள்ள தலைமை தேர்​தல் அதி​காரிக்கு கடிதம் அனுப்​பப்​பட்​டது. அதில் கூறி​யிருப்​ப​தாவது: தொடக்​கத்​தில் படிவங்​களை சேகரிக்​கும் பணி மட்​டுமே என்று தெரிவிக்​கப்​பட்ட நிலை​யில், தற்​போது தேர்​தல் ஆணை​யத்​தின் செயலி​யில் படிவங்​களை பதிவேற்​றம் செய்​யும் பணி​யும் வாக்​குச்​சாவடி நிலைய அலு​வலரின் (பிஎல்ஓ) பணி என்​றும் கூறப்​படு​கிறது.


Tamil

பிஎல்ஓ பணிகளை மேற்கொள்ள உரிய நேரம் நிர்ணயிக்க வேண்டும்: அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம் கடிதம் 

சென்னை: ​வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் தீவிர திருத்த நடை​முறையில் பிஎல்ஓ பணியை மேற்​கொள்ள உரிய நேரத்தை நிர்​ண​யிக்க வேண்​டும் என தமிழ்​நாடு அரசு அங்​கன்​வாடி சங்​கங்​களின் கூட்​டமைப்பு சார்​பில் சென்னை தலைமை செயல​கத்​தில் உள்ள தலைமை தேர்​தல் அதி​காரிக்கு கடிதம் அனுப்​பப்​பட்​டது.

அதில் கூறி​யிருப்​ப​தாவது: தொடக்​கத்​தில் படிவங்​களை சேகரிக்​கும் பணி மட்​டுமே என்று தெரிவிக்​கப்​பட்ட நிலை​யில், தற்​போது தேர்​தல் ஆணை​யத்​தின் செயலி​யில் படிவங்​களை பதிவேற்​றம் செய்​யும் பணி​யும் வாக்​குச்​சாவடி நிலைய அலு​வலரின் (பிஎல்ஓ) பணி என்​றும் கூறப்​படு​கிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

திருப்போரூர் அருகே பயிற்சி விமானம் கீழே விழுந்து விபத்து: பாராசூட் மூலம் உயிர் தப்பிய விமானி 

. in Tamil Nadu… in Kerala.