English
.Patriyas, rheumatologists, clinicians, and microbiologists are trained in microbiology..Theyagarajan Theravidthar. .That is why there is a lot of pressure on the muscles and the muscles of the muscles. .Nanku and Kal Temuk Odyssey in which the students will be seated on the floor.
Tamil
பேராயர்களையும் அருட்தந்தையரையும் தேர்தல் முகவர்களாக மாற்றும் திமுக: பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு
பாதிரியார்கள், அருட்தந்தையர்கள், கன்னியாஸ்திரிகள் மற்றும் கிறிஸ்தவ ஊழியம் செய்பவர்களை திமுக-வும் சிறுபான்மையினர் ஆணையமும் சேர்ந்து கொண்டு திமுக தேர்தல் முகவர்களாக மாற்றி இருப்பதாக பாஜக கல்வியாளர்கள் பிரிவு மாநிலச் செயலாளர் கல்வாரி என்.தியாகராஜன் தெரிவித்தார்.
இது தொடர்பாக நேற்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: தமிழகத்தில் வாழும் கிறிஸ்தவர்களை திமுக வெறும் வாக்கு வங்கியாக மட்டும் பயன்படுத்தி வருகிறது. நான்கு ஆண்டு கால திமுக ஆட்சியில் கிறிஸ்தவர்களுக்கான எந்த நல திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.
Click the link above to read the full article on the original website.