English
Some players will perform spectacularly in the powerplay. However, they cannot make an impact in the middle overs. But Nishanka adapts himself to suit both those phases.
Tanglish
Orusila veerargal powerplayil athiradi kaattuvargal. Aanaal, avargalal middle overgalil thaakkam erpadutha mudiyadhu. Aanaal, nisangka andha irandu pagudigalukkum etravaru thanai thakavaimaiththukkolgiraargal.
Tamil
ஒருசில வீரர்கள் பவர்பிளேவில் அதிரடி காட்டுவார்கள். ஆனால், அவர்களால் மிடில் ஓவர்களில் தாக்கம் ஏற்படுத்த முடியாது. ஆனால், நிசங்கா அந்த இரண்டு பகுதிகளுக்கும் ஏற்றவாறு தன்னை தகவமைத்துக்கொள்கிறார்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.