English
Although Panneerselvam has been sidelined, political critics say he has four opportunities in the election. What is their response to Panneerselvam's statement that "the reason for conducting the second civil war is Manoj Pandian and Vaithilingam"?
Tanglish
Panneerchelvan thaniththuvidappattalum therththalisil avarukku naangu vaayppugal ulladhaga, arasiyal vimarsagargal koorugindranaar. 'Irandaam dharmayuththam nadaththak kaaraname Manoj Paandiyanum Vaithilingamum thaan' ena Panneerchelvan kooriyadharku avargal koorum pathil enna?
Tamil
பன்னீர்செல்வம் தனித்துவிடப்பட்டாலும் தேர்தலில் அவருக்கு நான்கு வாய்ப்புகள் உள்ளதாக, அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ‘இரண்டாம் தர்மயுத்தம் நடத்தக் காரணமே மனோஜ் பாண்டியனும் வைத்திலிங்கமும் தான்’ என பன்னீர்செல்வம் கூறியதற்கு அவர்கள் கூறும் பதில் என்ன?
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.