English
The continuous deployment of troops by the United States in the Volga region is now seen not merely as a warning signal but as a direct preparation.
Tanglish
Valaikuda praanthiyathil raanuvaththai thodarchchiyaaga kuvitthu varum Amerikaavin nadavadikkai, ippodhu verum echarikkaich saigai enbathai kadanthu naeradiyaana thayaarippaagave paarkappadugiradhu.
Tamil
வளைகுடா பிராந்தியத்தில் ராணுவத்தை தொடர்ச்சியாக குவித்து வரும் அமெரிக்காவின் நடவடிக்கை, இப்போது வெறும் எச்சரிக்கைச் சைகை என்பதைக் கடந்து நேரடியான தயாரிப்பாகவே பார்க்கப்படுகிறது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.