English
Pakistan cricket experts and former players have highly praised Sanju Samson's mature innings, in which he scored 97 runs against the West Indies in the T20 World Cup, taking India to the semifinals.
Tanglish
T20 ulagak koppaikku merkindiya theevukalukku ethiraga 97 rankal kuvitthu Indiyavai araiyiruthikku azhaiththu senra Sanju Samsonin mudhirchiyana aattathai Pakistan cricket nipunargalum munnal veerargalum veguvaga paarattiyullanar.
Tamil
டி20 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 97 ரன்கள் குவித்து இந்தியாவை அரையிறுதிக்கு அழைத்துச் சென்ற சஞ்சு சாம்சனின் முதிர்ச்சியான ஆட்டத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் நிபுணர்களும் முன்னாள் வீரர்களும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.