.Jamenai Nietzsche and others : देवनातन नेतिमन के लिए सर्न

English

சென்னை: தி மயி​லாப்​பூர் இந்து பெர்​ம னென்ட் ஃபண்ட் நிதி நிறு​வனத்​தில் முதலீடு செய்த 100-க்​கும் மேற்​பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்​த​தாக அந்​நிறு​வனத்​தின் இயக்​குநர் தேவ​நாதன் உள்​ளிட்​டோரை பொருளாதார குற்​றப்​பிரிவு போலீ​ஸார் கைது செய்​தனர். இந்த வழக்​கில் ரூ.100 கோடியை நீதி​மன்​றத்​தில் டெபாசிட் செய்ய வேண்​டும், சாட்​சிகளை கலைக்​கக் கூடாது என்ற நிபந்தனைகளுடன் தேவ​நாதனுக்கு கடந்த செப்​.15-ம் தேதி​யன்​று, அக்​.30 வரை ஜாமீன் வழங்கி உயர் நீதி​மன்​றம் உத்தரவிட்டிருந்தது.


Tamil

ஜாமீனை நீட்டிக்க மறுப்பு: தேவநாதன் நீதிமன்றத்தில் சரண்

சென்னை: தி மயி​லாப்​பூர் இந்து பெர்​ம னென்ட் ஃபண்ட் நிதி நிறு​வனத்​தில் முதலீடு செய்த 100-க்​கும் மேற்​பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்​த​தாக அந்​நிறு​வனத்​தின் இயக்​குநர் தேவ​நாதன் உள்​ளிட்​டோரை பொருளாதார குற்​றப்​பிரிவு போலீ​ஸார் கைது செய்​தனர்.

இந்த வழக்​கில் ரூ.100 கோடியை நீதி​மன்​றத்​தில் டெபாசிட் செய்ய வேண்​டும், சாட்​சிகளை கலைக்​கக் கூடாது என்ற நிபந்தனைகளுடன் தேவ​நாதனுக்கு கடந்த செப்​.15-ம் தேதி​யன்​று, அக்​.30 வரை ஜாமீன் வழங்கி உயர் நீதி​மன்​றம் உத்தரவிட்டிருந்தது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பிகார் சட்டமன்ற தேர்தல் முடிவு தமிழ்நாடு அரசியலில் எவ்வாறு எதிரொலிக்கும்? – BBC

சென்னை பெரியமேட்டில் சார்-பதிவாளர் அலுவலக கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்