English
Since Donald Trump became president again in January last year, his influence among the American people has been steadily declining. What are the three things that serve as warning signs for Trump regarding the Iran war issue?
Tanglish
Kadandha aandu Janavari maadham Donald Trump meendum athipar aanadhilirundhu Amerika makkal maththiyil avarin selvakku thodarnthu sarindhu varugiradhu. Iran por vivakaarathil Trumpukku echarikkai samignai tharum moondru vishayangal enna?
Tamil
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபர் ஆனதிலிருந்து அமெரிக்க மக்கள் மத்தியில் அவரின் செல்வாக்கு தொடர்ந்து சரிந்து வருகிறது. இரான் போர் விவகாரத்தில் டிரம்புக்கு எச்சரிக்கை சமிக்ஞை தரும் மூன்று விஷயங்கள் என்ன?
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.