English
Secret peace talks between Iran and the United States have begun in Islamabad. Pakistan, claiming the ceasefire between the two countries as its success, sees the next phase of talks as significant.
Tanglish
Iraan-Amerikka idaiyilana maraimuga amaidhip pechuvaarthai Islaamaabaathil thodangiyulladhu. Iru naadugalukkumidaiye poor niruththam erpattadhai thanadhu vetriyaaga Paakistaan koorum nilaiyil, adutha katta pechuvaarthai mukkiyathuvam perugiradhu.
Tamil
இரான்-அமெரிக்கா இடையிலான மறைமுக அமைதிப் பேச்சுவார்த்தை இஸ்லாமாபாத்தில் தொடங்கியுள்ளது. இரு நாடுகளுக்குமிடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதை தனது வெற்றியாக பாகிஸ்தான் கூறும் நிலையில், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறுகிறது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.