English
India remained silent for five days following the death of Iran's Supreme Leader Ayatollah Ali Khamenei. Opposition parties in India have raised questions about the government's silence on the Iran issue.
Tanglish
Iraan'in uchcha thalaivar Aayathulla Ali Kaamaneyin maraiyukkup piragu aindhu naatkalaga India mounam kaaththathu. Iraan vivakaaraththil arasaangaththin mounam kuriththu Indiaavin ethirkkaatchigal kelvi ezhuppiyullana.
Tamil
இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியின் மறைவுக்குப் பிறகு ஐந்து நாட்களாக இந்தியா மௌனம் காத்தது. இரான் விவகாரத்தில் அரசாங்கத்தின் மௌனம் குறித்து இந்தியாவின் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.