. in sports.

English

சென்னை: பள்​ளி​களில் ஆய்​வுப் பணி​களை மேம்​படுத்​தும் நோக்​கில் ‘பள்ளிப் பார்​வை-2.0’ எனும் புதிய செயலி அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு ஒருங்​கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்​குநரகம் அனுப்​பி​ய சுற்றறிக்கை: தமிழகத்​தில் பள்​ளி​களின் செயல்​பாடு​களைக் கண்காணிக்க ‘பள்​ளிப் பார்​வை’ எனும் செயலி அறி​முகம் செய்​யப்​பட்​டிருந்​தது.


Tamil

பள்ளிகளில் ஆய்வுப் பணிக்கு புதிய செயலி அறிமுகம்

சென்னை: பள்​ளி​களில் ஆய்​வுப் பணி​களை மேம்​படுத்​தும் நோக்​கில் ‘பள்ளிப் பார்​வை-2.0’ எனும் புதிய செயலி அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு ஒருங்​கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்​குநரகம் அனுப்​பி​ய சுற்றறிக்கை: தமிழகத்​தில் பள்​ளி​களின் செயல்​பாடு​களைக் கண்காணிக்க ‘பள்​ளிப் பார்​வை’ எனும் செயலி அறி​முகம் செய்​யப்​பட்​டிருந்​தது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

.Javahirlal Neruvin 137-Vathu Pithandhanal : Thamizhak Arasu Charbil Amichsar and Atikarikals Amariyata

எஸ்ஐஆரை ஆதரித்து அதிமுக நீதிமன்றம் சென்றது வெட்கக்கேடு: முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்