English
The BJP candidate list for the Tamil Nadu Assembly elections has now been released. Accordingly, Nainar Nagendran is contesting from Sattur, Vanathi Srinivasan from Coimbatore North, Vijayadharani from Vilavancode, and Tamilisai from Mylapore constituencies. Vanathi Srinivasan is part of the full BJP candidate list.
Tanglish
Tamizhaga sattamanrath therthalukana BAJAKA vedpathalar pattiyal tharpothu veliyagi irukkiradhu. Adhanpadi Nainar Nagendran Saathur, Kovai vadakku Vaanathi Seenivasan, Vijayatharani Vilavangodu, Thamizhai Mayilappur pondra thoguthigalil pottiyidugindranar. Vaanathi Seenivasana BAJAKA-vin muzu vedpathalar pattiyal
Tamil
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி நயினார் நாகேந்திரன் சாத்தூர், கோவை வடக்கு வானதி சீனிவாசன், விஜயதாரணி விளவங்கோடு, தமிழிசை மயிலாப்பூர் போன்ற தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

பாஜக-வின் முழு வேட்பாளர் பட்டியல்


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.