English
The Tamil Nadu Assembly election is approaching. Parties are intensifying their talks on constituency allocation. In this, the DMK has secured signatures on constituency agreements from its alliance parties such as Congress, Communists, VCK, and DMDK, and has allocated constituencies accordingly. The only remaining party is Makkal Needhi Maiam. In this situation, Kamal Haasan, who came to Chennai Anna Arivalayam, has announced that he will not contest in the Assembly election. The statement he released regarding this is below...
Tanglish
Tamizhaga sattamanrath therthal nerungi kondirukiradhu. Katchigal thoguthi pangeedu pechuvaarththaigalai theevirapaduthi irukkindrana. Idhil DMK thanadhu koottani katchigalana Congress, Communistgal, VCK, DMDK ena ellaridamum thoguthi oppandathil kaiyezhuthu vaangi thoguthigalai othukkivittadhu. Meedhamirundhadhu Makkal Needhi Maiyam mattume. Stalin, Kamal Haasan innilaiyil Chennai Anna Arivalayaththirku vandha Kamal Haasan sattamanrath therthalil pottiyidavillai endru arivithirukkirar. Idhudodarbaga avar veliyittirukkum arikkai keezhe...
Tamil
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்தி இருக்கின்றன.
இதில் திமுக தனது கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விசிக தேமுதிக என எல்லாரிடமும் தொகுதி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி தொகுதிகளை ஒதுக்கிவிட்டது. மீதமிருந்தது மக்கள் நீதி மய்யம் மட்டுமே.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்த கமல்ஹாசன் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை கீழே…


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.