How was Rs. 34 crore worth of blood money raised to save a Kerala driver sentenced to death in Saudi Arabia?

English

People continuously donated generously to that account. The total amount increased to Rs. 47 crore. Currently, Rs. 13 crore remains in that bank account. After Rahim returns, the group will decide what to do with the remaining money.


Tanglish

Makkal thodarnthu andhak kanakkirkku nankodai vazhanginar. Mottha thogai Rs.47 kodi aaga adhikariththadhu. Andha banki kanakkil tharpothu Rs.13 kodi ulladhu. Rahim thirumbi vandha piragu andha kooduthal panathai enna seiyya vendum enbadha kuzhu mudivu seyyum.


Tamil

“மக்கள் தொடர்ந்து அந்தக் கணக்கிற்கு நன்கொடை வழங்கினர். மொத்த தொகை ரூ.47 கோடி ஆக அதிகரித்தது. அந்த வங்கி கணக்கில் தற்போது ரூ.13 கோடி உள்ளது. ரஹிம் திரும்பி வந்த பிறகு அந்த கூடுதல் பணத்தை என்ன செய்ய வேண்டும் என்பதை குழு முடிவு செய்யும்.”

மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.

More From Author

<div>“திமுக – அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க முயன்றால் புரட்சி வெடிக்கும்”- கொந்தளித்த அமைச்சர் ராஜேஷ்குமார்</div>

Two people arrested in the murder of a 10-year-old girl in Coimbatore – What is happening?