English
In a single over, Bumrah took two wickets and brought India back into the game. Meanwhile, in the 15th over, Hardik Pandya dismissed Sherfane Rutherford. As a result, West Indies, who were at 102/1, were pushed to 119/4.
Tanglish
Ore overil irandu vikkettugal veezhthi Indiyavai meendum aattathukkul eduthuvandhaar Bumra. Innilaiyil 15vathu overil Sherfen Rutherfordai Hardik Pandiya aout aakinaar. Adhanaal, 102/1 endra nilaiyil irundha West Indies, 119/4 endra soozhnilaikkuth thallappattadhu.
Tamil
ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியாவை மீண்டும் ஆட்டத்துக்குள் எடுத்துவந்தார் பும்ரா. இந்நிலையில் 15வது ஓவரில் ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்டை ஹர்திக் பாண்டியா அவுட் ஆக்கினார். அதனால், 102/1 என்ற நிலையில் இருந்த வெஸ்ட் இண்டீஸ், 119/4 என்ற சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.