English
384 Tamils who worked in Bahrain arrived in Chennai on March 18 and March 21 through two special flights operated on those dates. Since the Bahrain airspace is closed due to the war, how did they come to Chennai by plane?
Tanglish
Bahrainil panipurinda 384 tamizhargal kadanda March 18 matrum March 21aam thethi iyakkappatta iru sirappu vimaanangal moolam Chennai vandhu serndhullanar. Por kaaranamaaga Bahrain vaanveli moodappattulla nilaiyil, ivargal vimaanangalil Chennai vandhathu eppadi?
Tamil
பஹ்ரைனில் பணிபுரிந்த 384 தமிழர்கள் கடந்த மார்ச் 18 மற்றும் மார்ச் 21ஆம் தேதி இயக்கப்பட்ட இரு சிறப்பு விமானங்கள் மூலம் சென்னை வந்து சேர்ந்துள்ளனர். போர் காரணமாக பஹ்ரைன் வான்வெளி மூடப்பட்டுள்ள நிலையில், இவர்கள் விமானங்களில் சென்னை வந்தது எப்படி?
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.