English
The incident of actor and Tamil Nadu Victory Party leader Vijay's wife Sangeetha filing for divorce has become a topic of discussion. In this context, when former Tamil Nadu BJP president Annamalai, who met the media, was asked about this, he responded, "I am always ready to respond to Vijay's political views. However, I do not wish to comment politically on his personal life. Once you enter politics, your personal life, which was previously untouched, will be scrutinized. This has happened to all leaders. Vijay and Sangeetha! Vijay must have realized all this when he entered politics."
He must overcome this. His politics exist only beyond this," he has said.
Tanglish
Nadigarum, Tamizhaga vettrik kazhagathin thalaivarumana Vijayyin manaivi Sangeetha vivagaraththuk kori manuthaakkal seidirukkum sambavam pesuporulaga maari irukkiradhu. Vijay - Sangeetha innilaiyil seithiyalargalai sandhiththa Tamizhaga BJP munnal thalaivar Annamalaiyidam idhu thodarbaaga kelvi ezhuppappattirukkiradhu. Atharku pathilalitha avar, "Vijayyin arasiyal karuththukku pathil solla naan eppodhum thayaraga irukkiren. Avarudaiya thanippatta vaazhkai kuriththu arasiyal reethiyaga karuthu solla naan virumbavillai. Arasiyalukku vandhuvittaal adhuvarai thondappadadha avargalathu thanippatta vaazhkaiyai thonduvargal. Adhu ella thalaivarukkume irundhadhu than. Vijay - Sangeetha! Vijay arasiyalukku varumpozhudhe ithaiyellam unarnthudhaan vandhiruppaar.
Idhai avar kadandhu thaan poga vendum. Idhai thaandi thaan avarudaiya arasiyal irukkiradhu" endru kooriyirukkiraar.
Tamil
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி மனுத்தாக்கல் செய்திருக்கும் சம்பவம் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலளித்த அவர், “விஜய்யின் அரசியல் கருத்துக்கு பதில் சொல்ல நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அரசியல் ரீதியாக கருத்து சொல்ல நான் விரும்பவில்லை.
அரசியலுக்கு வந்துவிட்டால் அதுவரை தோண்டப்படாத அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையை தோண்டுவார்கள். அது எல்லா தலைவருக்குமே இருந்ததுதான்.

விஜய் அரசியலுக்கு வரும்பொழுதே இதையெல்லாம் உணர்ந்துதான் வந்திருப்பார். இதை அவர் கடந்து தான் போக வேண்டும்.இதை தாண்டி தான் அவரது அரசியல் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.