English
Simran, who was the dream girl of the 90s, has stamped her mark as a leading heroine through successful films like 'Tourist Family' even after more than thirty years.
Tanglish
90-kalin kanavukkanniyagath thigazhntha Simran, muppathu aandugalai kadandhum 'Tourist Family' pondra vetri padangal moolam munnani naayagiyaga muththirai pathithu varugiraar.
Tamil
90-களின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்த சிம்ரன், முப்பது ஆண்டுகளைக் கடந்தும் ‘டூரிஸ்ட் பேமிலி’ போன்ற வெற்றிப் படங்கள் மூலம் முன்னணி நாயகியாக முத்திரை பதித்து வருகிறார்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.