English
There are frequent reports of snakes being present on a research vessel docked in Visakhapatnam. Occasionally, snakes have been spotted. This has caused fear among the workers.
Tanglish
Visagappattinatthil nirkum or aayvuk kappalil, paambugal iruppadaga adikkadi seithigal vandha vannaam ullana. Sila nerangalil paambugal kaanappattana. Ithu thozhilaalargal maththiyil achchathai erpaduththiyulladhu.
Tamil
விசாகப்பட்டினத்தில் நிற்கும் ஓர் ஆய்வுக் கப்பலில், பாம்புகள் இருப்பதாக அடிக்கடி செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. சில நேரங்களில் பாம்புகள் காணப்பட்டன. இது தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.