. Eastern S.I.D.V.S.C.T.Seekrikkum Katchi and Children’s High School : A.R.Sanna B.Nayya

English

சென்னை: பூர்த்தி செய்த எஸ்​ஐஆர் படிவங்​களை சேகரிக்​கும் அரசி​யல் கட்​சிகளின் வாக்​குச்​சாவடி முகவர்​கள், அப்​படிவங்​கள் வாக்​காளர் பட்​டியலுடன் சரி​பார்க்​கப்​பட்​டது என உறு​தி​ மொழி அளிக்க வேண்​டும் என்று தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் அறி​வுறுத்​தி​யுள்​ளார். இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​திய தேர்​தல் ஆணைய உத்​தர​வின்​படி தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் தீவிர திருத்த நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்றன. இதன் ஒருபகு​தி​யாக தமிழகத்​தில் உள்ள அனைத்து சட்​டப்​பேரவை தொகு​தி​களி​லும் பிஎல்​ஓ-க்​கள் எஸ்​ஐஆர் படிவங்​களை வாக்​காளர்​களுக்கு வழங்​கி, நிரப்​பப்​பட்ட படிவங்​களை மீண்​டும் பெற்று வரு​கின்​றனர்.


Tamil

பூர்த்தி செய்த எஸ்ஐஆர் படிவங்களை சேகரிக்கும் கட்சி முகவர்கள் உறுதி அளிக்க வேண்டும்: அர்ச்சனா பட்நாயக் அறிவுறுத்தல் 

சென்னை: பூர்த்தி செய்த எஸ்​ஐஆர் படிவங்​களை சேகரிக்​கும் அரசி​யல் கட்​சிகளின் வாக்​குச்​சாவடி முகவர்​கள், அப்​படிவங்​கள் வாக்​காளர் பட்​டியலுடன் சரி​பார்க்​கப்​பட்​டது என உறு​தி​ மொழி அளிக்க வேண்​டும் என்று தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​திய தேர்​தல் ஆணைய உத்​தர​வின்​படி தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் தீவிர திருத்த நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்றன. இதன் ஒருபகு​தி​யாக தமிழகத்​தில் உள்ள அனைத்து சட்​டப்​பேரவை தொகு​தி​களி​லும் பிஎல்​ஓ-க்​கள் எஸ்​ஐஆர் படிவங்​களை வாக்​காளர்​களுக்கு வழங்​கி, நிரப்​பப்​பட்ட படிவங்​களை மீண்​டும் பெற்று வரு​கின்​றனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

<div>பீகார் தேர்தல்: `உலக வங்கி நிதி ரூ.14,000 கோடி கடன் வாங்கி செலவு’ – பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு – Vikatan</div>

10-வது முறையாக பிஹார் முதல்வராகிறார் நிதிஷ்குமார்: நவ.19-ல் பதவியேற்பு விழா