English
Pakistan's decision to boycott the match against India in the T20 World Cup has now been reversed, and there is considerable debate about this in Pakistan as well. Many Pakistani cricket players describe this as a 'victory for Pakistan.'
Tanglish
T-20 ulagak koppaikku Indiyavukku ethirana pottiyai purakkanikka Pakistan edutha mudivu ippodhu thirumbap perappattulladhu, melum idhu kurithu Pakistanilum adhika vivathangal nadappadhu varugiradhu. Pala Pakistan cricket veerargal ithai 'Pakistanin vetri' endru vivarikkindranaar.
Tamil
டி-20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்க பாகிஸ்தான் எடுத்த முடிவு இப்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது, மேலும் இது குறித்து பாகிஸ்தானிலும் அதிக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இதை ‘பாகிஸ்தானின் வெற்றி’ என்று விவரிக்கின்றனர்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.