‘CSK to implement the plan rejected by Dhoni’ – Former players discuss the hat-trick of defeats.

English

In death overs, the Super Kings' fast bowlers bowled as wide yorkers around the stumps. Even when the batsmen continuously hit in the direction of the cover and extra cover, and Tim David moved slightly inward to cut those balls on the leg side, the Super Kings bowlers did not change their plan.


Tanglish

Death overgalil super kings vegappanduveeshalargal 'around the stump' sendru white yaarukkaraga panduveesinaargal. Pattidhaar cover matrum extra cover thisaigal thodarchchiyaaga adithapothum, Tim David satru ulle nagarnthu leg side andha pandugalai vilasiyapothum super kings bowlers thangal thittathai maatravillai.


Tamil

டெத் ஓவர்களில் சூப்பர் கிங்ஸ் வேகப்பந்துவீச்சாளர்கள் ‘அரௌண்ட் தி ஸ்டம்ப்’ சென்று வைட் யார்க்கர்களாகப் பந்துவீசினார்கள். பட்டிதார் கவர் மற்றும் எக்ஸ்டிரா கவர் திசையில் தொடர்ச்சியாக அடித்தபோதும், டிம் டேவிட் சற்று உள்ளே நகர்ந்து லெக் சைட் அந்தப் பந்துகளை விளாசியபோதும் சூப்பர் கிங்ஸ் பௌலர்கள் தங்கள் திட்டத்தை மாற்றவில்லை.

மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.

More From Author

‘2 million dollars per ship’ – From Hormuz to Uranium; Iran’s 10 conditions