.Biharil 11 and lesser Muslim MLKs

English

.Puttili : Biharil muslims are 20 cm long. . At the same time, 45 mm L.C.s. are also available. … and then 11 minutes later. .Simon, only one child, only two children. .There are 5 types of HIV infection. .Melum and here, in the middle of the day, eat, eat and drink. . In the year 2020, there will be a total of 5 EMLs..4 in pairs and 0 in pairs. … they are here and there and they are there. …

.There are different types of short and wide balls.


Tamil

பிஹாரில் 11 ஆக குறைந்த முஸ்லிம் எம்எல்ஏக்கள்

புதுடெல்லி: பிஹாரில் முஸ்​லிம்​கள் சுமார் 20 சதவி​கிதம் பேர் உள்​ளனர். அதன்​படி 45 எம்​எல்​ஏக்​கள் இருக்க வேண்​டும். ஆனால், இந்த முறை 11 முஸ்​லிம்​கள் மட்​டுமே வெற்றி பெற்​றுள்​ளனர். சீமாஞ்​சல் பகு​தி​யில் முஸ்​லிம் வாக்​காளர்​கள் அதி​கம். இங்கு அசாதுதீன் ஒவைசி​யின் ஏஐஎம்​ஐஎம் கட்சி 5 தொகு​தி​களை மீண்​டும் பெற்​றுள்​ளது.

மேலும், இதர பல பகு​தி​களில் எதிர்க்​கட்​சிகளின் மெகா கூட்​ட​ணிக்​கான முஸ்​லிம் வாக்​கு​களை​யும் ஒவைசி கட்சி பிரித்​துள்​ளது. ஏஐஎம்​ஐஎம் கட்​சி​யில் 2020 தேர்​தலில் வெற்றி பெற்ற 5 எம்​எல்​ஏ.க்​களில் 4 பேர் ஆர்​ஜேடி​யில் இணைந்​தனர். அவர்​கள் இந்த தேர்​தலில் அதே தொகு​தி​களில் போட்​டி​யிட்​டனர். எனினும், வேறு புதிய முஸ்​லிம் வேட்​பாளர்​களுக்கு ஏஐஎம்​ஐஎம் வாய்ப்​பளித்து வெற்றி பெற வைத்​துள்​ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

<div>பீகார் தேர்தலில் ‘நோட்டா’வுக்கு பதிவான மிகப் பெரிய வாக்குகள்: 6.65 லட்சம் வாக்குகள் பதிவு..! – Kalki Online</div>

பிஹார் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு பெரும் தோல்வி ஏன்?