English
Following the youth protests in Bangladesh in August 2024, Sheikh Hasina was removed from power. After leaving Bangladesh, Sheikh Hasina has since been stranded in India.
Tanglish
2024-aam aandu aagast maadham Bangladesh-il nadandha ilaignargal porattangalai thodarnthu Sheik Hasina aatchiyil irundhu akkarappattar. Bangladesh-il irundhu veliyera Sheik Hasina, appodhilirundhu Indiaavil thanjamadaindhullaar.
Tamil
2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் நிகழ்ந்த இளைஞர்கள் போராட்டங்களைத் தொடர்ந்து ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். வங்கதேசத்தில் இருந்து வெளியேறிய ஷேக் ஹசீனா, அப்போதிலிருந்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.