‘After 10 years’ – Will DMK’s arrival affect the Congress party?

English

Political analysts say there is a possibility that the DMK might reduce the seats allocated to the Congress party, citing the DMK in the assembly elections. However, the DMK states that "the leadership will decide in a way that does not affect the parties' self-respect." Will the DMK-DMK alliance affect the Congress party?


Tanglish

Sattamanrath theerdhalsil D.Mu.Dhi.Kavai kaaranam kaatti Kaangiras katchikku othukkappadum idangalai Thi.Mu.K kuraippadharkana vaayppugal ulladhaga, arasiya vimarsagarkal koorugindranaar. Aanaal, 'katchigal in suyamariyadhai ku paathippu erpadatha vagaiyil thalaimai mudivedukkum' ena Thi.Mu.K koorugiradhu. Thi.Mu.K-D.Mu.Dhi.K kootaniyal Kaangiras katchikku paathippu erpaduma?


Tamil

சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.கவை காரணம் காட்டி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்களை தி.மு.க குறைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக, அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஆனால், ‘கட்சிகளின் சுயமரியாதைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தலைமை முடிவெடுக்கும்’ என தி.மு.க கூறுகிறது. தி.மு.க-தே.மு.தி.க கூட்டணியால் காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பு ஏற்படுமா?

மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.

More From Author

அரவிந்தர் கோஷ் புதுச்சேரி வந்தது ஏன்? சுதந்திர போராட்ட வீரர் ஆன்மீகவாதியான கதை

‘After 10 years’ – Will the DMK’s arrival affect the Congress party?