பட்டாசு புகை – WHO நிர்ணயித்ததைவிட டெல்லியில் காற்று மாசு 15 மடங்கு அதிகம்

English

New Delhi: Following the Supreme Court's permission to burst firecrackers in Delhi this year, official data reveals that air pollution increased 15 times more than the level set by the World Health Organization (WHO) as a result of people celebrating a 'firecracker Diwali.' The Supreme Court had previously banned bursting firecrackers during Diwali to prevent air pollution in Delhi. However, in response to a petition filed by firecracker manufacturers and others, a bench led by Chief Justice P. R. Gavai allowed the bursting of only green crackers from 8 PM to 10 PM on Diwali night.


Tanglish

Pudutelli: Telliyil inda aandu pattasu vedikka uchcha neethimandram anumathi alithathai aduthu makkal 'pattasu deepavali'yai kondadiyathaan ethirholiaga, ulaga sugadhara niruvanam (WHO) nirnayiaththaivida 15 madangu kaatru maasu adhikariththullathaga adhikaarappoorva thaaravu therivikkiradhu. Telliyil kaatru maasu erpaduvathai thadukkum nokkil deepavalikku pattasu vedikka uchcha neethimandram erkenave thadai vidithirundhathu. Athai ethirthu pattasu utpaththiyaalargal ullithor thodarntha vazhakkai visaariththa thalaimai neethipathi P.R.Kavai thalaimaiyilana amarvu, deepavali andru iravu 8 mani mudhal 10 mani varai pasumai pattasugalai mattum vedikka anumathi aliththu uththaravittadhu. Tamil pattasu pugai – WHO nirnayiaththaivida Telliyil kaatru maasu 15 madangu adhikam Pudutelli: Telliyil inda aandu pattasu vedikka uchcha neethimandram anumathi alithathai aduthu makkal 'pattasu deepavali'yai kondadiyathaan ethirholiaga, ulaga sugadhara niruvanam (WHO) nirnayiaththaivida 15 madangu kaatru maasu adhikariththullathaga adhikaarappoorva thaaravu therivikkiradhu. Telliyil kaatru maasu erpaduvathai thadukkum nokkil deepavalikku pattasu vedikka uchcha neethimandram erkenave thadai vidithirundhathu. Athai ethirthu pattasu utpaththiyaalargal ullithor thodarntha vazhakkai visaariththa thalaimai neethipathi P.R.Kavai thalaimaiyilana amarvu, deepavali andru iravu 8 mani mudhal 10 mani varai pasumai pattasugalai mattum vedikka anumathi aliththu uththaravittadhu. Mooladhalam: Hindu Tamil Thisai :


Tamil

English

புதுடெல்லி: டெல்லியில் இந்த ஆண்டு பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து மக்கள் 'பட்டாசு தீபாவளி'யை கொண்டாடியதன் எதிரொலியாக, உலக சுகாதார நிறுவனம் (WHO) நிர்ணயித்ததைவிட 15 மடங்கு காற்று மாசு அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தரவு தெரிவிக்கிறது. டெல்லியில் காற்று மாசு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்திருந்தது. அதை எதிர்த்து பட்டாசு உற்பத்தியாளர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை பசுமை பட்டாசுகளை மட்டும் வெடிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது.


Tamil

பட்டாசு புகை – WHO நிர்ணயித்ததைவிட டெல்லியில் காற்று மாசு 15 மடங்கு அதிகம்

புதுடெல்லி: டெல்லியில் இந்த ஆண்டு பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து மக்கள் 'பட்டாசு தீபாவளி'யை கொண்டாடியதன் எதிரொலியாக, உலக சுகாதார நிறுவனம் (WHO) நிர்ணயித்ததைவிட 15 மடங்கு காற்று மாசு அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தரவு தெரிவிக்கிறது.

டெல்லியில் காற்று மாசு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்திருந்தது. அதை எதிர்த்து பட்டாசு உற்பத்தியாளர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை பசுமை பட்டாசுகளை மட்டும் வெடிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

Tamil News LIVE களைகட்டிய தீபாவளி பண்டிகை! 7 மாவ – Zee News

அரியலூர் அருகே ஜவுளிக் கடையில் தீ விபத்து – ரூ.3 லட்சம் பணம், துணிகள் சேதம்