உலக அளவில் முடங்கிய அமேசானின் AWS வெப் சேவை: இயல்புக்கு திரும்பியதாக தகவல்

English

Chennai: Amazon has announced that its Amazon Web Services (AWS), which had experienced a global outage, has now returned to normal. Various technology companies worldwide use Amazon Web Services. Many online platforms, including social media, gaming sites, streaming services, and financial service applications, rely on this service. Companies such as Snapchat, Venmo, Pinterest, Apple TV, Reddit, and Roblox use this service. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

Chennai: Amazon niruvanatthin Amazon Web Services (AWS) ulaga mudangiya nilaiyil tharpothu adhu iyalbu nilaiyil thirumbi ulladhaga anniruvanam therivithulladhu. Ulaga alavil Amazon Web Services sevaiyai palveru thozhilnutpa niruvanangal payanpaduthi varugiranga. Samuga valaithalam, gaming thalangal, streaming thalangal, nithi sevai saarntha seyaligal ena palveru online thalangal indha sevaiyai payanpaduthi varugiranga. Snapchat, Venmo, Pinterest, Apple TV, Reddit, Roblox ullitha niruvanangal indha sevaiyai payanpaduthi varugiranga. Tamil ulaga alavil mudangiya Amazonin AWS web sevai: iyalpukku thirumbiyadhaga thagaval Chennai: Amazon niruvanatthin Amazon Web Services (AWS) ulaga mudangiya nilaiyil tharpothu adhu iyalbu nilaiyil thirumbi ulladhaga anniruvanam therivithulladhu. Ulaga alavil Amazon Web Services sevaiyai palveru thozhilnutpa niruvanangal payanpaduthi varugiranga. Samuga valaithalam, gaming thalangal, streaming thalangal, nithi sevai saarntha seyaligal ena palveru online thalangal indha sevaiyai payanpaduthi varugiranga. Snapchat, Venmo, Pinterest, Apple TV, Reddit, Roblox ullitha niruvanangal indha sevaiyai payanpaduthi varugiranga. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சென்னை: அமேசான் நிறுவனத்தின் அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) உலக முடங்கிய நிலையில் தற்போது அது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக அளவில் அமேசான் வெப் சர்வீசஸ் சேவையை பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. சமூக வலைதளம், கேமிங் தளங்கள், ஸ்ட்ரீமிங் தளங்கள், நிதி சேவை சார்ந்த செயலிகள் என பல்வேறு ஆன்லைன் தளங்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றன. ஸ்னாப்சேட், Venmo, பின்ட்ரஸ்ட், ஆப்பிள் டிவி, ரெட்-இட், ரோப்லாக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றன.


Tamil

உலக அளவில் முடங்கிய அமேசானின் AWS வெப் சேவை: இயல்புக்கு திரும்பியதாக தகவல்

சென்னை: அமேசான் நிறுவனத்தின் அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) உலக முடங்கிய நிலையில் தற்போது அது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக அளவில் அமேசான் வெப் சர்வீசஸ் சேவையை பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. சமூக வலைதளம், கேமிங் தளங்கள், ஸ்ட்ரீமிங் தளங்கள், நிதி சேவை சார்ந்த செயலிகள் என பல்வேறு ஆன்லைன் தளங்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றன. ஸ்னாப்சேட், Venmo, பின்ட்ரஸ்ட், ஆப்பிள் டிவி, ரெட்-இட், ரோப்லாக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றன.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷாஹின் ஷா அஃப்ரிடி நியமனம்

வங்கக்கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் மழை தொடரும் என தகவல்