Online training on nanotechnology at Alagappa Institute of Technology: Students and teachers are invited to apply

English

Chennai: Anna Dental Art Institute announces that it will provide two weeks of online specialized training for undergraduate, postgraduate students, teachers, and students in nano-science and industry.

Short-term training courses on industry will be held online from 26th November to 9th December.


Tamil

சென்னை: ​நானோ அறி​வியல், தொழில்​நுட்​பம் குறித்து இளநிலை, முது​நிலை மாணவர்​கள், ஆசிரியர்​கள், கல்​வி​ யாளர்​களுக்கு ஆன்​லைனில் 2 வார சிறப்பு பயிற்சி அளிக்​கப்​படும் என்று அண்ணா பல்​கலைக்​கழகம் தெரி​வித்​துள்​ளது.

சென்னை அண்ணா பல்​கலைக்​கழகத்​தின் ஓர் அங்​க​மாக திகழும் அழகப்பா தொழில்​நுட்​பக் கல்வி நிறு​வனத்​தில் நானோ அறி​வியல், தொழில்​நுட்ப மையம் இயங்கி வரு​கிறது. இங்கு நானோ அறி​வியல், தொழில்​நுட்​பம் தொடர்​பான கருத்​தரங்​கம், பயிலரங்​கம், சிறப்பு பயிற்சி வகுப்​பு​கள் தொடர்ச்​சி​யாக நடத்​தப்​பட்டு வரு​கின்​றன.

அந்த வகை​யில், இளநிலை, முதுநிலை பட்​டப்​படிப்பு படிக்​கும் மாணவர்​கள், ஆசிரியர்​கள், கல்​வி​யாளர்​கள், ஆராய்ச்சி மாணவர்​கள் ஆகியோ​ருக்கு நானோ அறி​வியல், தொழில்​நுட்​பம் குறித்த குறுகிய கால பயிற்சி வகுப்​பு​கள் நடை​பெற உள்​ளன. இந்த ஆன்​லைன் பயிற்சி நவம்​பர் 26-ம் தேதி தொடங்கி டிசம்​பர் 9-ம் தேதி நிறைவடை​யும்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

சுவாச நோய்களுக்கு மருந்து: இந்தியாவில் கண்டுபிடிப்பு

நள்ளிரவு 12 மணி வரை ‘புராஜெக்ட்’ செய்யும் சிறுவன்