ராமதாஸ், அன்புமணி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: குடியரசு துணைத் தலைவர் வீட்டிலும் சோதனை 

English

Chennai: For the second time, mysterious individuals have thrown a bomb threat at the residence of the Vice President of India, C.P. Radhakrishnan, in Chennai. Bomb threats were also made at the Thailapuram residence of PMK leader Ramdoss and the PMK office in Chennai. Bomb threats have been continuously made for a long time at various places including the homes of ministers, officials, educationists, businessmen, religious places, actors and actresses, the Governor's residence, the airport, and foreign embassies. Police investigations reveal that the bomb threats are mere hoaxes.


Tanglish

English Chennai: Chennaiyil ulla kudiyarasu thunai thalaivar C.P. Radhakrishnan veettukku 2-vadhu muraiyaga marma napargal vedigundu mirattal viduththanar. PAMAK niruvanar Ramathasin Thailapuram veedu, Chennaiyil ulla PAMAK aluvalagam agiya idangalukkum mirattal vidukkappattadhu. Mudhalvar, amaichcharkal, kalvi niruvanangkal, vaniga niruvanangkal, vazhipaattu thalangal, nadigar, nadigaigal veedu, aalanar maaligai, vimana nilaiyam, velinaattu thutharagangkal ena palveru idangalkku anmaikkaalamaaga thodarnthu vedigundu mirattalkal vidukkappattu varugindrana. Policear nadaththum sothanaikalil mirattal verum purali enbathu theriyvarugiradhu. Tamil Ramathas, Anbumani veettukku vedigundu mirattal: Kudiyarasu thunai thalaivar veettilum sothanai Chennai: Chennaiyil ulla kudiyarasu thunai thalaivar C.P. Radhakrishnan veettukku 2-vadhu muraiyaga marma napargal vedigundu mirattal viduththanar. PAMAK niruvanar Ramathasin Thailapuram veedu, Chennaiyil ulla PAMAK aluvalagam agiya idangalukkum mirattal vidukkappattadhu. Mudhalvar, amaichcharkal, kalvi niruvanangkal, vaniga niruvanangkal, vazhipaattu thalangal, nadigar, nadigaigal veedu, aalanar maaligai, vimana nilaiyam, velinaattu thutharagangkal ena palveru idangalkku anmaikkaalamaaga thodarnthu vedigundu mirattalkal vidukkappattu varugindrana. Policear nadaththum sothanaikalil mirattal verum purali enbathu theriyvarugiradhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click


Tamil

English

சென்னை: சென்​னை​யில் உள்ள குடியரசு துணைத் தலை​வர் சி.பி ராதாகிருஷ்ணன் வீட்​டுக்கு 2-வது முறை​யாக மர்ம நபர்​கள் வெடிகுண்டு மிரட்​டல் விடுத்​தனர். பாமக நிறு​வனர் ராம​தாஸின் தைலாபுரம் வீடு, சென்​னை​யில் உள்ள பாமக அலு​வல​கம் ஆகிய இடங்​களுக்​கும் மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது. முதல்​வர், அமைச்​சர்​கள், கல்வி நிறு​வனங்​கள், வணிக நிறு​வனங்​கள், வழி​பாட்​டுத் தலங்​கள், நடிகர், நடிகைகள் வீடு, ஆளுநர் மாளி​கை, விமான நிலை​யம், வெளி​நாட்டு தூதரகங்​கள் என பல்​வேறு இடங்​களுக்கு அண்​மைக்​கால​மாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்​டல்​கள் விடுக்​கப்​பட்டு வரு​கின்​றன. போலீ​ஸார் நடத்​தும் சோதனை​களில் மிரட்​டல் வெறும் புரளி என்​பது தெரிய​வரு​கிறது.


Tamil

ராமதாஸ், அன்புமணி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: குடியரசு துணைத் தலைவர் வீட்டிலும் சோதனை 

சென்னை: சென்​னை​யில் உள்ள குடியரசு துணைத் தலை​வர் சி.பி ராதாகிருஷ்ணன் வீட்​டுக்கு 2-வது முறை​யாக மர்ம நபர்​கள் வெடிகுண்டு மிரட்​டல் விடுத்​தனர். பாமக நிறு​வனர் ராம​தாஸின் தைலாபுரம் வீடு, சென்​னை​யில் உள்ள பாமக அலு​வல​கம் ஆகிய இடங்​களுக்​கும் மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது.

முதல்​வர், அமைச்​சர்​கள், கல்வி நிறு​வனங்​கள், வணிக நிறு​வனங்​கள், வழி​பாட்​டுத் தலங்​கள், நடிகர், நடிகைகள் வீடு, ஆளுநர் மாளி​கை, விமான நிலை​யம், வெளி​நாட்டு தூதரகங்​கள் என பல்​வேறு இடங்​களுக்கு அண்​மைக்​கால​மாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்​டல்​கள் விடுக்​கப்​பட்டு வரு​கின்​றன. போலீ​ஸார் நடத்​தும் சோதனை​களில் மிரட்​டல் வெறும் புரளி என்​பது தெரிய​வரு​கிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தீபாவளி பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம்: சென்னையில் ஜவுளி, பட்டாசு, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை அமோகம்

பிஹாரில் தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்யாத பாஜக அதிருப்தி தலைவர்