ரூ.2.7 கோடி கொடுத்தும் சீட் தரவில்லை: ஆர்ஜேடி மூத்த தலைவர் தரையில் புரண்டு கதறல்

English

பாட்னா: ராஷ்டிரிய ஜனதா தள தலை​மை​யிடம் ரூ.2.7 கோடி லஞ்​சம் கொடுத்​தும் சீட் தரவில்லை என்று அந்த கட்​சி​யின் மூத்த தலை​வர் மதன் ஷா குற்​றம் சாட்​டி​யுள்​ளார். இதுதொடர்​பாக கட்சித் தலை​வர் லாலு​வின் வீட்​டின் முன்பு அவர் சட்​டையை கிழித்​து, தரை​யில் புரண்டு கதறி அழு​தார். பிஹாரின் மதுபனி பகு​தியை சேர்ந்த ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்​ஜேடி) மூத்த தலை​வர் மதன் ஷா. இவர் மதுபனி சட்​டப்​பேர​வைத் தொகு​தி​யில் ஆர்​ஜேடி சார்​பில் போட்​டி​யிட விருப்​பம் தெரி​வித்​திருந்​தார். ஆனால் அவருக்கு சீட் வழங்​கப்​பட​வில்​லை.


Tamil

ரூ.2.7 கோடி கொடுத்தும் சீட் தரவில்லை: ஆர்ஜேடி மூத்த தலைவர் தரையில் புரண்டு கதறல்

பாட்னா: ராஷ்டிரிய ஜனதா தள தலை​மை​யிடம் ரூ.2.7 கோடி லஞ்​சம் கொடுத்​தும் சீட் தரவில்லை என்று அந்த கட்​சி​யின் மூத்த தலை​வர் மதன் ஷா குற்​றம் சாட்​டி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக கட்சித் தலை​வர் லாலு​வின் வீட்​டின் முன்பு அவர் சட்​டையை கிழித்​து, தரை​யில் புரண்டு கதறி அழு​தார். பிஹாரின் மதுபனி பகு​தியை சேர்ந்த ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்​ஜேடி) மூத்த தலை​வர் மதன் ஷா. இவர் மதுபனி சட்​டப்​பேர​வைத் தொகு​தி​யில் ஆர்​ஜேடி சார்​பில் போட்​டி​யிட விருப்​பம் தெரி​வித்​திருந்​தார். ஆனால் அவருக்கு சீட் வழங்​கப்​பட​வில்​லை.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

இந்துக்கள் அல்லாதவர் வீட்டுக்கு மகள் சென்றால் காலை உடையுங்கள்: பிரக்யா தாக்குர் பேச்சால் சர்ச்சை

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஊழியர் சஸ்பெண்ட்