ஆவடி அருகே வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த நாட்டு வெடிகள் வெடித்து 4 பேர் உயிரிழப்பு

English

ஆவடி: திரு​வள்​ளூர் மாவட்​டம் ஆவடி அருகே வீட்​டில் விற்​பனைக்​காக வைத்​திருந்த நாட்டு வெடிகள் வெடித்​துச் சிதறிய​தில் 4 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். ஆவடி அருகே பட்​டாபி​ராம் அடுத்த தண்​டுரை பகு​தி​யில் உள்ள ஒரு வீட்​டில், தீபாவளிப் பண்​டிகையை முன்​னிட்டு நேற்று நாட்டு ரக வெடிகள் விற்​பனை நடை​பெற்று வந்​தது. இந்​நிலை​யில், நேற்று மதி​யம் 3 மணி​யள​வில் அங்கு விற்​பனைக்​காக வைத்​திருந்த நாட்டு வெடிகள் எதிர்​பா​ராத வகை​யில் வெடித்துச் சிதறின. இதனால் வீடு முழு​வதும் சேதமடைந்​தது.


Tamil

ஆவடி அருகே வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த நாட்டு வெடிகள் வெடித்து 4 பேர் உயிரிழப்பு

ஆவடி: திரு​வள்​ளூர் மாவட்​டம் ஆவடி அருகே வீட்​டில் விற்​பனைக்​காக வைத்​திருந்த நாட்டு வெடிகள் வெடித்​துச் சிதறிய​தில் 4 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். ஆவடி அருகே பட்​டாபி​ராம் அடுத்த தண்​டுரை பகு​தி​யில் உள்ள ஒரு வீட்​டில், தீபாவளிப் பண்​டிகையை முன்​னிட்டு நேற்று நாட்டு ரக வெடிகள் விற்​பனை நடை​பெற்று வந்​தது.

இந்​நிலை​யில், நேற்று மதி​யம் 3 மணி​யள​வில் அங்கு விற்​பனைக்​காக வைத்​திருந்த நாட்டு வெடிகள் எதிர்​பா​ராத வகை​யில் வெடித்துச் சிதறின. இதனால் வீடு முழு​வதும் சேதமடைந்​தது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் நோட்டரிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை

அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகட்டும்: தமிழக ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள் தீபாவளி வாழ்த்து