மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியாக உயர்வு: நடப்பாண்டில் 7-வது முறையாக நிரம்ப வாய்ப்பு

English

English Mettur: Water inflow to the Mettur dam has surged to 10,374 cusecs per second, raising the dam's water level to 119 feet. Due to rainfall in the Cauvery catchment areas and water releases from Karnataka dams, the Mettur dam has reached its full capacity of 120 feet six times this year. Currently, the water level has stabilized because of reduced inflow in the Cauvery and water releases from the dam for delta irrigation. Rainfall in the Cauvery catchment areas has caused fluctuations in the inflow to the Mettur dam. The inflow, which was 9,026 cusecs per second the day before yesterday, increased to 10,374 cusecs yesterday morning. Tamil Mettur dam water level rises to 119 feet: Likely to fill for the 7th time this year Mettur: Water inflow to the Mettur dam has surged to 10,374 cusecs per second, raising the dam's water level to 119 feet. Due to rainfall in the Cauvery catchment areas and water releases from Karnataka dams, the Mettur dam has reached its full capacity of 120 feet six times this year. Currently, the water level has stabilized because of reduced inflow in the Cauvery and water releases from the dam for delta irrigation. Rainfall in the Cauvery catchment areas has caused fluctuations in the inflow to the Mettur dam. The inflow, which was 9,026 cusecs per second the day before yesterday, increased to 10,374 cusecs yesterday morning. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil Click the link above to read the full article on the original website.


Tanglish

English Mettur: Mettur anaikku neer varathu vinaadikku 10,374 kanaadiyaaga adhikariththulla nilaiyil, anaiyin neermattam 119 adiyaaga uyarnthulladhu. Kaaveri neerpidippu pagudhigalil peytha mazhai, Karnataka anaikalil irundhu uparineer thirappu ullitha kaaranangalal Mettur anai nadappaandil erngenave 6 murai muzhu kollalvaana 120 adiyai eddiyadhu. Innilaiyil, Kaaveriyil neer varathu kuraindhathu, anaiyil irundhu delta paasanaththukku thanneer thirappu kaaranamaaga Mettur anai neermattam sarindhathu. Kaaveri neerpidippu pagudhigalil peyyum mazhaiyaal Mettur anaikku neer varathu adhikariththum, kuraindhum kaanappadugiradhu. Anaikku netru munthinam vinaadikku 9,026 kanaadiyaaga irundha neer varadhu, netru kaalai 10,374 kanaadiyaaga adhikariththadhu. Tamil Mettur anai neermattam 119 adiyaaga uyarvu: Nadappaandil 7-vadhu muraiyaaga niramba vaayppu Mettur: Mettur anaikku neer varathu vinaadikku 10,374 kanaadiyaaga adhikariththulla nilaiyil, anaiyin neermattam 119 adiyaaga uyarnthulladhu. Kaaveri neerpidippu pagudhigalil peytha mazhai, Karnataka anaikalil irundhu uparineer thirappu ullitha kaaranangalal Mettur anai nadappaandil erngenave 6 murai muzhu kollalvaana 120 adiyai eddiyadhu. Innilaiyil, Kaaveriyil neer varathu kuraindhathu, anaiyil irundhu delta paasanaththukku thanneer thirappu kaaranamaaga Mettur anai neermattam sarindhathu. Kaaveri neerpidippu pagudhigalil peyyum mazhaiyaal Mettur anaikku neer varathu adhikarith


Tamil

English

மேட்​டூர்: மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து விநாடிக்கு 10,374 கனஅடி​யாக அதி​கரித்​துள்ள நிலை​யில், அணை​யின் நீர்​மட்​டம் 119 அடியாக உயர்ந்​துள்​ளது. காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் பெய்த மழை, கர்​நாடகா அணை​களில் இருந்து உபரிநீர் திறப்பு உள்ளிட்ட காரணங்​களால் மேட்​டூர் அணை நடப்​பாண்​டில் ஏற்​கெனவே 6 முறை முழு கொள்​ளள​வான 120 அடியை எட்​டியது. இந்​நிலை​யில், காவிரி​யில் நீர்​வரத்து குறைந்​தது, அணை​யில் இருந்து டெல்டா பாசனத்​துக்கு தண்​ணீர் திறப்பு காரண​மாக மேட்​டூர் அணை நீர்​மட்​டம் சரிந்​தது. காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் பெய்​யும் மழை​யால் மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து அதி​கரித்​தும், குறைந்​தும் காணப்​படு​கிறது.

அணைக்கு நேற்று முன்​தினம் விநாடிக்கு 9,026 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்​து, நேற்று காலை 10,374 கனஅடி​யாக அதி​கரித்​தது.


Tamil

மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியாக உயர்வு: நடப்பாண்டில் 7-வது முறையாக நிரம்ப வாய்ப்பு

மேட்​டூர்: மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து விநாடிக்கு 10,374 கனஅடி​யாக அதி​கரித்​துள்ள நிலை​யில், அணை​யின் நீர்​மட்​டம் 119 அடியாக உயர்ந்​துள்​ளது. காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் பெய்த மழை, கர்​நாடகா அணை​களில் இருந்து உபரிநீர் திறப்பு உள்ளிட்ட காரணங்​களால் மேட்​டூர் அணை நடப்​பாண்​டில் ஏற்​கெனவே 6 முறை முழு கொள்​ளள​வான 120 அடியை எட்​டியது.

இந்​நிலை​யில், காவிரி​யில் நீர்​வரத்து குறைந்​தது, அணை​யில் இருந்து டெல்டா பாசனத்​துக்கு தண்​ணீர் திறப்பு காரண​மாக மேட்​டூர் அணை நீர்​மட்​டம் சரிந்​தது. காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் பெய்​யும் மழை​யால் மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து அதி​கரித்​தும், குறைந்​தும் காணப்​படு​கிறது. அணைக்கு நேற்று முன்​தினம் விநாடிக்கு 9,026 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்​து, நேற்று காலை 10,374 கனஅடி​யாக அதி​கரித்​தது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

டெல்டா மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காத முதல்வர்: பாஜக மாநில பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு

பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம்: திருமூர்த்திமலை கோயில் வளாகம் மூழ்கியது