கோவை | விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

English

கோவை: கோவை மாவட்​டம் சூலூர் விமானப் படை தளத்​தில் கேரள மாநிலம் பாலக்​காட்​டைச் சேர்ந்த ஷானு(47) என்​பவர் வீர​ராகப் பணி​யாற்றி வந்​தார். இந்​நிலை​யில், நேற்று காலை தனது அறையில் ஷானு திடீரென துப்​பாக்​கி​யால் சுட்டு தற்​கொலை செய்து கொண்​டார். தகவலறிந்து வந்த சூலூர் போலீ​ஸார் ஷானு​வின் உடலை மீட்​டு, அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர். மேலும், அவர் எதற்​காக தற்​கொலை செய்​து​கொண்​டார் என்று விசா​ரிக்கின்​றனர்​.Source : www.hindutamil.in


Tamil

கோவை | விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

கோவை: கோவை மாவட்​டம் சூலூர் விமானப் படை தளத்​தில் கேரள மாநிலம் பாலக்​காட்​டைச் சேர்ந்த ஷானு(47) என்​பவர் வீர​ராகப் பணி​யாற்றி வந்​தார். இந்​நிலை​யில், நேற்று காலை தனது அறையில் ஷானு திடீரென துப்​பாக்​கி​யால் சுட்டு தற்​கொலை செய்து கொண்​டார். தகவலறிந்து வந்த சூலூர் போலீ​ஸார் ஷானு​வின் உடலை மீட்​டு, அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர். மேலும், அவர் எதற்​காக தற்​கொலை செய்​து​கொண்​டார் என்று விசா​ரிக்கின்​றனர்​.

Source : www.hindutamil.in


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

அமெரிக்க அதிபர் டிரம்பால் இஸ்ரேலை கட்டுப்படுத்த முடியுமா? – Dinamalar

டெல்டா மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காத முதல்வர்: பாஜக மாநில பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு