தமிழகத்தில் புதிதாக 26 இடங்களில் ‘தோழி’ விடுதிகள்

English

தூத்துக்குடி: தமிழகத்​தில் 26 இடங்​களில் மகளிருக்​கான ‘தோழி’ தங்கும் விடு​தி​கள் அமைக்​கப்​பட்டு வரு​வ​தாக சமூகநலன், மகளிர் உரிமைத் துறை அமைச்​சர் பி.கீ​தாஜீவன் தெரி​வித்​தார். தூத்​துக்​குடி​யில் செய்​தி​யாளர்​களி டம் அவர் நேற்று கூறிய​தாவது: புது​மைப் பெண் திட்​டத்​தின் கீழ் இதுவரை கலை – அறி​வியல், பொறி​யியல், தொழிற்​படிப்​பு, மருத்​து​வப் படிப்பு பயிலும் 5,29,728 மாணவி​கள் பயன் பெற்​றுள்​ளனர். தமிழ்ப் புதல்​வன் திட்​டத்​தின்கீழ் 3,92,449 மாணவர்​கள் பயனடைந்​துள்​ளனர்.


Tamil

தமிழகத்தில் புதிதாக 26 இடங்களில் ‘தோழி’ விடுதிகள்

தூத்துக்குடி: தமிழகத்​தில் 26 இடங்​களில் மகளிருக்​கான ‘தோழி’ தங்கும் விடு​தி​கள் அமைக்​கப்​பட்டு வரு​வ​தாக சமூகநலன், மகளிர் உரிமைத் துறை அமைச்​சர் பி.கீ​தாஜீவன் தெரி​வித்​தார்.

தூத்​துக்​குடி​யில் செய்​தி​யாளர்​களி டம் அவர் நேற்று கூறிய​தாவது: புது​மைப் பெண் திட்​டத்​தின் கீழ் இதுவரை கலை – அறி​வியல், பொறி​யியல், தொழிற்​படிப்​பு, மருத்​து​வப் படிப்பு பயிலும் 5,29,728 மாணவி​கள் பயன் பெற்​றுள்​ளனர். தமிழ்ப் புதல்​வன் திட்​டத்​தின்கீழ் 3,92,449 மாணவர்​கள் பயனடைந்​துள்​ளனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

‘உண்மையை வீழ்த்த முடியாது என்பதை இங்குள்ள தீபங்கள் சுட்டுகின்றன’ – யோகி ஆதித்யநாத் @ அயோத்தி

தீபாவளி பண்டிகையால் ஜொலித்தது அயோத்தி: 29 லட்சம் விளக்குகள் ஏற்றி உலக சாதனை