எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் மூலம் குழப்பம் விளைவிப்பது ஏன்? – பாஜகவுக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி

English

சென்னை: எ​திர்க்​கட்​சிகள் ஆளும் மாநிலங்​களில், ஆளுநர்​களை வைத்​துக் குழப்​பம் விளை​வித்து என்ன சாதிக்​கப் போகிறீர்​கள் என்று பாஜகவுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கேள்வி எழுப்​பி​யுள்​ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளி​யிட்ட சமூக வலை​தளப் ​ப​தி​வில் கூறி​யிருப்​ப​தாவது: நிதி​யமைச்​சர் தங்​கம் தென்​னரசுவுக்கு மட்​டுமல்ல, நாட்டு மக்​களின் நெஞ்​சங்​களி​லும் ஏராள​மான கேள்வி​கள் நிரம்​பி​யுள்​ளன. அவற்​றில் சில​வற்றை நான் கேட்​கிறேன்.


Tamil

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் மூலம் குழப்பம் விளைவிப்பது ஏன்? – பாஜகவுக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி

சென்னை: எ​திர்க்​கட்​சிகள் ஆளும் மாநிலங்​களில், ஆளுநர்​களை வைத்​துக் குழப்​பம் விளை​வித்து என்ன சாதிக்​கப் போகிறீர்​கள் என்று பாஜகவுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கேள்வி எழுப்​பி​யுள்​ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளி​யிட்ட சமூக வலை​தளப் ​ப​தி​வில் கூறி​யிருப்​ப​தாவது: நிதி​யமைச்​சர் தங்​கம் தென்​னரசுவுக்கு மட்​டுமல்ல, நாட்டு மக்​களின் நெஞ்​சங்​களி​லும் ஏராள​மான கேள்வி​கள் நிரம்​பி​யுள்​ளன. அவற்​றில் சில​வற்றை நான் கேட்​கிறேன்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஆஸி.யுடன் முதல் ஒருநாள் போட்டியில் இன்று மோதல்: கில் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி

தமிழக நிதியமைச்சர் கேட்ட 10 வினாக்களுக்கு பதிலளித்ததுடன் முதல்வருக்கு அண்ணாமலை 6 கேள்விகள்