பிஹார் தேர்தல்: சிராக் கட்சி வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு – பாஜக கூட்டணியில் அதிர்ச்சி

English

Patna: During the scrutiny of the nomination for the Marhaura constituency in the Bihar Legislative Assembly elections, the nomination of Lok Janshakti Party (Ram Vilas) candidate Seema Singh was rejected, causing a shock to the National Democratic Alliance. The election officer rejected her nomination due to discrepancies in the documents submitted by Seema Singh, the Lok Janshakti Party (Ram Vilas) candidate and Union Minister Chirag Paswan's nominee from the Marhaura constituency. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

Paadna: Bihar sattapperavai theerdhalil Marhaura thogudhikaan vedpumanu parisheelanaiyin podhu Lok Janasakthi Katchi (Ram Vilas) vedpalar Seema Singin vedpumanu niraakirikkappattadhu Desiya Jananayaga Kootanikku athirchiyai uruvaakkiyulladhu. Marhaura thogudhiyil Maththiya Aatchi Sirak Paswanin Lok Janasakthi Katchi (Ram Vilas) vedpalar Seema Sing samarppitha aavanangalil ulla muranpaadugal kaaranamaaga theerdhal adhikaari avarudaiya vedpumanuvai niraakiriththaar. Tamil Bihar theerdhal: Sirak Katchi vedpalarin vedpumanu niraakirippu – BJP kootaniyil athirchi Paadna: Bihar sattapperavai theerdhalil Marhaura thogudhikaan vedpumanu parisheelanaiyin podhu Lok Janasakthi Katchi (Ram Vilas) vedpalar Seema Singin vedpumanu niraakirikkappattadhu Desiya Jananayaga Kootanikku athirchiyai uruvaakkiyulladhu. Marhaura thogudhiyil Maththiya Aatchi Sirak Paswanin Lok Janasakthi Katchi (Ram Vilas) vedpalar Seema Sing samarppitha aavanangalil ulla muranpaadugal kaaranamaaga theerdhal adhikaari avarudaiya vedpumanuvai niraakiriththaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மர்ஹௌரா தொகுதிக்கான வேட்புமனு பரிசீலனையின் போது லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) வேட்பாளர் சீமா சிங்கின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. மர்ஹௌரா தொகுதியில் மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) வேட்பாளர் சீமா சிங் சமர்ப்பித்த ஆவணங்களில் உள்ள முரண்பாடுகள் காரணமாக தேர்தல் அதிகாரி அவரது வேட்புமனுவை நிராகரித்தார்.


Tamil

பிஹார் தேர்தல்: சிராக் கட்சி வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு – பாஜக கூட்டணியில் அதிர்ச்சி

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மர்ஹௌரா தொகுதிக்கான வேட்புமனு பரிசீலனையின் போது லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) வேட்பாளர் சீமா சிங்கின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

மர்ஹௌரா தொகுதியில் மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) வேட்பாளர் சீமா சிங் சமர்ப்பித்த ஆவணங்களில் உள்ள முரண்பாடுகள் காரணமாக தேர்தல் அதிகாரி அவரது வேட்புமனுவை நிராகரித்தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பிஹார் தேர்தலில் ஜேஎம்எம் 6 இடங்களில் தனித்துப் போட்டி – மகா கூட்டணியில் பிளவு

பிரதமர் மோடியின் தீபாவளிப் பரிசு மக்களை முழுமையாகச் சென்றடைந்துள்ளது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்