ராஜபாளையத்தில் கனமழை: அரிசி ஆலை சுவர் இடிந்து 50+ ஆடுகள் உயிரிழப்பு

English

Rajapalayam: In the Rajapalayam area, due to heavy rain early this morning, the boundary wall of a private rice mill collapsed, trapping and killing more than 50 goats that were kept in a pen. Murugan, a resident of Ammaiyappapuram village under the Ilanthiraikondan Panchayat near Rajapalayam, is engaged in goat farming. He has set up a pen in the same area and raises over 100 goats. On Friday evening, after grazing, he locked the goats in the pen and went home.

Tanglish

Raajapaalayam: Raajapaalayam pagudiyil indru adhikaalai peytha kanamazhaiyil thaniyaar arisi aalai sutruchchuvar idinthu vizhundhadil thozhuvaththil adaththu vaiththirundha 50-kum maerpatta aadugal idipaadugalil sikki uyirilandhana. Raajapaalayam aruge ilandhraikondaan ooratchikku utpata ammaiappapuram graamaththais serndhavar Murugan. Aadu meykkum thozhil seithu varugirar. Murugan adhe pagudiyil thozhuvam amaiththu 100-kum maerpatta aadugal valarththu varugirar. Vellikizhamai maalai meychchal mudindhu aadugalai thozhuvaththil adaththu vittu veettukkuch chenraar.
Raajapaalayathil kanamazhai: Arisi aalai suvar idinthu 50+ aadugal uyirilappu
Raajapaalayam: Raajapaalayam pagudiyil indru adhikaalai peytha kanamazhaiyil thaniyaar arisi aalai sutruchchuvar idinthu vizhundhadil thozhuvaththil adaththu vaiththirundha 50-kum maerpatta aadugal idipaadugalil sikki uyirilandhana. Raajapaalayam aruge ilandhraikondaan ooratchikku utpata ammaiappapuram graamaththais serndhavar Murugan. Aadu meykkum thozhil seithu varugirar. Murugan adhe pagudiyil thozhuvam amaiththu 100-kum maerpatta aadugal valarththu varugirar. Vellikizhamai maalai meychchal mudindhu aadugalai thozhuvaththil adaththu vittu veettukkuch chenraar.
Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom
Click the link above to read the full article on the original website.

Tamil

English

ராஜபாளையம்: ராஜபாளையம் பகுதியில் இன்று அதிகாலை பெய்த கனமழையில் தனியார் அரிசி ஆலை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் தொழுவத்தில் அடைத்து வைத்திருந்த 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தன. ராஜபாளையம் அருகே இளந்திரைகொண்டான் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மையப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். முருகன் அதே பகுதியில் தொழுவம் அமைத்து 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகிறார். வெள்ளிக்கிழமை மாலை மேய்ச்சல் முடிந்து ஆடுகளை தொழுவத்தில் அடைத்து விட்டு வீட்டுக்குச் சென்றார்.

Tamil

ராஜபாளையத்தில் கனமழை: அரிசி ஆலை சுவர் இடிந்து 50+ ஆடுகள் உயிரிழப்பு

ராஜபாளையம்: ராஜபாளையம் பகுதியில் இன்று அதிகாலை பெய்த கனமழையில் தனியார் அரிசி ஆலை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் தொழுவத்தில் அடைத்து வைத்திருந்த 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தன.

ராஜபாளையம் அருகே இளந்திரைகொண்டான் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மையப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். முருகன் அதே பகுதியில் தொழுவம் அமைத்து 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகிறார். வெள்ளிக்கிழமை மாலை மேய்ச்சல் முடிந்து ஆடுகளை தொழுவத்தில் அடைத்து விட்டு வீட்டுக்குச் சென்றார்.

மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Click the link above to read the full article on the original website.

More From Author

கனமழை தாக்கம்: குற்றாலம் அருவிகளில் 3-வது நாளாக வெள்ளப் பெருக்கு

முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடியாக அண்ணாமலை எழுப்பிய கேள்விகள்!